ஆசிரியர் அடித்ததில் மாணவன் மனநலம் பாதிப்பு
சென்னை:சரியாகப் படிக்காத மாணவரை ஆசிரியர் சரமாரியாக அடித்ததால் அந்த மாணவரின்மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதுக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை பழவந்தாங்கலில் வசித்து வருபவர் எஸ்.ஆர்.யாதவ். இவர் கடலோரக்காவல் படையில் ஹவில்தாராக உள்ளார். இவரது மகன் விஜேந்தர் சிங் அப்பகுதியில்உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
விஜேந்தர் சிங் சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது ஆசிரியர் வாசுதேவன்,அடித்துள்ளார். பலத்த அடி விழுந்ததால் மாணவன் விஜேந்திர சிங் மன ரீதியாகபாதிக்கப்பட்டுள்ளார்.
அவரை யாதவ், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்த பின்னர் போலீஸில்புகார் கொடுத்தார். இதைப் பதிவு செய்த போலீஸார் இன்று ஆசிரியரை விசாரிக்கமுடிவு செய்தனர்.
அதன்படி இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் போலீஸார் பள்ளிக்குச்சென்றனர். ஆனால், போலீஸாரைப் பார்த்து பயந்து போன வாசுதேவன் அங்கிருந்துவேகமாக ஓடி விட்டார்.
வாசுதேவன் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாம். அவர் மீது துறைரீதியானநடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர்கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications