நண்பர்களுடன் செக்ஸ்: இப்படியும் ஒரு கணவன்
சென்னை:தனது நண்பர்களுடன் நன்கு கலந்து பழகி, அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளகணவர் வற்புறுத்துவதாக அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை நீலாங்கரை ராஜேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின்மனைவி சிவ செல்வி. திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
சிவசெல்வியிடம் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் அடிக்கடி வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அத்தோடு கணவர் தர்மராஜும்அடாத செயல்களில் ஈடுபட்டார்.
குழந்தைகளை சிவசெல்வியிடமிருந்து பறித்துக் கொண்டு அவரை தாய் வீட்டுக்குஅனுப்பி விட்டனர் தர்மராஜ் குடும்பத்தினர். இதுகுறித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் சிவசெல்வி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால் தர்மராஜின் தந்தை முனுசாமி அங்கு தலைமைக் காவலராக இருப்பதால்போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் சென்னைமாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சிவசெல்வி புகார் கொடுத்தார்.
அதில், எனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார். அத்தோடு,தனது நண்பர்களுடன் பழக வேண்டும், அவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும், லாட்ஜுக்கு நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறிகொடுமைப்படுத்துகிறார்.
இதுகுறித்து 15 முறை நீலாங்கரை போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனது குழந்தைகளை என்னிடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று அதில்கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications