இலங்கை நிலவரம்: மன்மோகன் சிங் கவலை
டெல்லி:இலங்கையில் தமிழர்களின் அகதிகள் முகாம் மீது ராணுவம்குண்டு வீசித் தாக்குதல் நடத்தி அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வருவது குறித்துபிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களைக் குறி வைத்து ராணுவம் மீண்டும்வெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
இலங்கை விவகாரத்தில் உடனடியாக இந்திய அரசு தலையிடவேண்டும், மட்டக்களப்பில் 65 அப்பாவித் தமிழர்கள்கொல்லப்பட்டதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கவேண்டும், ராஜபக்ஷே டெல்லி வரும்போது இந்தியாவின்கண்டனத்தை அவரிடம் தெவிக்க வேண்டும், இலங்கைக்குஆயுத உதவிகள் செய்யக் கூடாது என்று கோரிக்கைஎழுந்துள்ளது.
முதல்வர் கருணாநிதியும், இனியும் பொறுமை காக்க வேண்டுமாஎன்று கேட்டு காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.இந்த நிலையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து கருணாநிதியின் அறிக்கை நகலைஅவரிடம் கொடுத்து, இலங்கை நிலவரம் குறித்து விளக்கினார்.
இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்த இந்தியா முயற்சிக்கவேண்டும், பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்குஇந்தியா உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட கருணாநிதியின்கோரிக்கைகளையும் பிரதமரிடம் பாலு தெரிவித்தார்.
அதற்குப் பதில் அளித்த பிரதமர், மட்டக்களப்பு சம்பவம்கவலை தருவதாகவும், இதை கருணாநிதியிடம்தெரிவிக்குமாறும் அவர் கூறினார்.
மேலும், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுஅமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலாளர்ஆகியோருடன் விவாதிக்கவுள்ளதாகவும் பிரதமர்உறுதியளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications