அக்னி-3 ஏவுகணை சோதனை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:அணு ஆயுதங்களுடன் 3,000 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணையின்சோதனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அக்னி-3 ஏவுகணை கடந்த ஜூலையில் முதன் முதலாக சோதனையிடப்பட்டது.ஒரிஸ்ஸாவில் உள்ள வீலர் தீவில் நடந்த இந்தச் சோதனை தோல்வியில் முடிந்தது.
சோதனையின்போது ஏவுகணை இலக்கை விட்டு பாதை விலகிச் சென்றதையடுத்துஅதை வானிலேயே வெடிக்கச் செய்தனர் ராணுவ ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கழகத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள்.
இந் நிலையில் மீண்டும் இந்த வருட இறுதியில் அக்னி-3 ஏவுகணையின் இரண்டாவதுசோதனையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ஏவுகணையின் சோதனை தோல்வி அடைந்ததற்கான காரணங்களைவிஞ்ஞானிகளால் இதுவரை கண்டறிய முடியவில்லை. இதனால் இரண்டாவதுசோதனையை தள்ளி வைத்துவிட்டது டிஆர்டிஓ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications