நுழைவு தேர்வை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை
சென்னை:தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கு நடத்தப்பட்டுவரும் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யலாம் என பேராசிரியர்அனந்தகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு தமிழக அரசுக்குப்பரிந்துரைத்துள்ளது.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வைவைத்துக் கொள்ளலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து அரசுக்குப்பரிந்துரை செய்ய முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்அனந்தகிருஷ்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசுஅமைத்தது.
இந்தக் குழு சென்னை மற்றும் மதுரையில், கல்வியாளர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களை சந்தித்து கலந்தாய்வுக் கூட்டங்களைநடத்தியது.
இதைத் தொடர்ந்து குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று தமிழகஅரசிடம் அளிக்கப்பட்டது. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான நபுணர் குழுஉறுப்பினர்கள் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர்.
அப்போது நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கையை அனந்தகிருஷ்ணன்,கருணாநிதியிடம் வழங்கினார். இந்த அறிக்கையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்யபரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை குறித்து அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து வரும் சட்டசபைத்தொடரில் சட்ட மசோதா கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications