90 ஊராட்சி பதவிகளுக்கு இன்று தேர்தல்
சென்னை:21 ஊராட்சி தலைவர் மற்றும் 69 துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பின்னர் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி,பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் நடந்தது.
இதில் சில இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டன. இதற்கு அதிமுகஎதிர்ப்பு தெரிவித்தது. இந்த இடங்களில் திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால்தான் தேர்தல்நடைபெறவில்லை என்று அக்கட்சி குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட 21 உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கும், 69துணைத் தலைவர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத் தேர்தலில் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களின் மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம்,சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications