சரத்பவார் கட்சியில் இணைந்தது கருணாகரன் கட்சி
கொச்சி:கேரள முன்னாள் முதல்வரும் ஜனநாயக இந்திரா காங்கிரஸ் என்ற போட்டி காங்கிரஸ்கட்சியை நடத்தி வந்தவருமான கருணாகரன், தனது கட்சியை கலைத்துவிட்டு மத்தியவிவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கருணாகரனும் அவரது மகனும் கடந்த ஆண்டுஜனநாயக இந்திரா காங்கிரஸை தொடங்கினர்.
ஆனால், இந்தக் கட்சிக்கு தேர்தலில் பலத்த அடி விழுந்தது. இந் நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துள்ளார்கருணாகரன்.
கொச்சி பிரியதர்சினி நகரில் நடந்த பிரமாண்டமான விழாவில், இரு கட்சிகளும்இணைந்தன. நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலர்டி.பி.திரிபாதி, மத்திய விமானத்துறை இணையமைச்சர் பிரபுல் படேல், கருணாகரன்,அவரது மகனும் கட்சியின் தலைவருமான முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடல் நலக்குறைவு காரணமாக சரத்பவார் கலந்து கொள்ளவில்லை என பிரபுல்படேல் கூறினார்.
ஆனால், கருணாகரனின் கட்சியை தனது கட்சியில் பவார் இணைப்பதற்கு காங்கிரஸ்தலைமை எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சியில்இருந்து பவார் ஒதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications