குவோத்ராச்சியை சோனியா சந்தித்தார்-நட்வர்
டெல்லி:கடந்த ஆண்டு ரஷ்யா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது இத்தாலிய குடும்ப நண்பரும்போபர்ஸ் ஊழலில் கமிஷன் அடித்தவருமான குவோத்ராச்சியை சந்தித்துப் பேசியதாக பதவி நீக்கம்செய்யப்பட்ட வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் திடீரென புகார் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த நட்வர் சிங், இராக் எண்ணெய்க்குஉணவு திட்டத்தில் கமிஷன் அடித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் பதவி நீக்கம்செய்யப்பட்டார்.
தன்னை சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கைவிட்டுவிட்டு விட்டதாகக் கூறிவருகிறார் நட்வர் சிங். இந் நிலையில் அவரது மகன் ஜகத் சிங் மீது மீதும் அமலாக்கப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சோனியா மாஸ்கோ சென்றபோதுஅங்கு குவோத்ராச்சியை சந்தித்துப் பேசியதாகவும் பின்னர் இருவரும் சுவிட்சர்லாந்துவரை ஒன்றாக பயணம் செய்ததாகவும் கூறியுள்ளார் நட்வர் சிங்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications