இலங்கை மீது பொருளாதார தடை: திருமா
கடலூர்:தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், முதலில் செஞ்சோலை பள்ளிக் கூடம் மீது இலங்கைவிமானப்படை குண்டு வீசி அப்பாவிக் குழந்தைகளைக் கொன்று குவித்தது.
தற்போது மட்டக்களப்பில் அப்பாவித் தமிழர்கள் 65 பேரை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இந்தத்தாக்குதலில் நார்வே தூதுக் குழுத் தலைவர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இப்போது தமிழர்கள் பட்டினிச் சாவால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம்யாழ் நெடுஞ்சாலை மூடப்பட்டதே. உடனடியாக இந்த சாலையைத் திறக்க வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வரக் கூடாது. அதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு இயக்கப்படும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும். அதேபோலஇலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.
மனித உரிமைகளை மதிக்காமல் செயல்பட்டு வரும் இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றார் திருமாவளவன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications