சென்னை விமான நிலையத்தில் பெட்டியால் பீதி
சென்னை:சென்னை விமான நிலையத்தில் அட்டைப் பெட்டி ஒன்று தனியாக கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற செய்தி கிளம்பியதால் பெரும் பீதி நிலவியது.
சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்குள் பயணிகள் நுழையும் வழியில் இன்று ஒரு அட்டை பெட்டிகிடந்தது. வெகு நேரமாகியும் அந்த அட்டைப்பெட்டியை யாரும் எடுக்க வரவில்லை.
இதனால் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அந்த அட்டைப் பெட்டியின்மீது சந்தேகம் ஏற்பட்டது. பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என்று கருதி அந்த பகுதியில் இருந்த பயணிகளைபோலீசார் வெளியோற்றினர்.
மோப்ப நாய்களும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஸ்கேனிங்கருவிகள் மூலம் பெட்டியில் என்ன இருக்கிறது என சோதனையிட்டனர். ஆனால், அதில் என்ன உள்ளதுஎன்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் உடை அணிந்த வீரர் ஒருவர் அந்த அட்டைப் பெட்டியைஅகற்றி எடுத்துச் சென்றார். அதை பாதுகாப்பாக சோதனையிடம் பணி நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications