திமுக பஞ்சாயத்து தலைவர் மீது குண்டு வீச்சு
மதுரை:திமுகவைச் சேர்ந்த மதுரை மேலமடை பேரூராட்சித் தலைவர் சித்திக் மீதுஅடையாளம் தெரியாத ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல்நடத்தியதால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்தசித்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். சித்திக் மற்றும் திமுகவினர் சிலர் காரில் நேற்று இரவுசென்று கொண்டிருந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே அவர்களது கார் சென்றபோதுமோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் காரை மறித்து நிறுத்தியது. பின்னர் நாட்டுவெடிகுண்டுகளை கார் மீது வீசி விட்டு அக்கும்பல் தப்பியோடி விட்டது.
இந்த குண்டு வீச்சில் காரிலிருந்த அத்தனை பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாகஅனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுஅனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் போட்டி காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் எனபோலீஸார் சந்தேகிக்கிறார்கள். குற்றவாளிகளில் 3 பேரை போலீஸார் அடையாளம்கண்டுள்ளதாகவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications