காவல் நிலையங்களை தாக்க நக்சல்கள் திட்டம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள காவல் நிலையங்களைத் தாக்க நக்சலைட்டுகள்திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையொட்டி அங்கு அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஆந்திர எல்லையில் உள்ள ஆம்பலூர், திருவலம் உள்ளிட்ட முக்கிய காவல் நிலையங்களைத்தாக்க நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்தக் காவல் நிலையங்களில் ஏ.கே.47 துப்பாக்கி சகிதம் அதிரடிப்படை வீரர்கள்குவிக்கப்பட்டுள்ளனர். காட்பாடி அருகே உள்ள சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களும், தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் வாகனங்களும்தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications