நான் ஜெ காதில் நுழைந்த எறும்பு: சண்முகம்
மதுரை:ஜெயலலிதாவை யானை காதுக்குள் புகுந்த எறும்பு போல் நான் குடைந்து கொண்டிருக்கிறேன் என அதிமுகஎம்எல்ஏ சண்முகம் கூறியுள்ளார்.
மதுரையில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவில் சண்முகம் கலந்து கொண்டுபேசியதாவது,
சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார். அதிமுகஆட்சியின் போது, சென்னையில் தீவிரவாதிகள் ஆயுதம் தயாரித்ததை இந்த ஆட்சியில் கண்டுபிடித்துநடவடிக்கை எடுத்துள்ளனர்.
இப்படி எல்லாம் நான் பேசுவதால், கட்சிப் பதவியை பறித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு தைரியம் இருந்தால்கட்சியில் இருந்து என்னை நீக்கிப் பார்க்கட்டும். நான் அவரை யானை காதுக்குள் புகுந்த எறுப்பாக குடைந்துகொண்டிருக்கிறேன்.
அரசு வழங்கிய இலவச கலர் டிவியை வாங்கிய ஒரு பெண் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரேஷனில்ரூ.2க்கு அரிசி வாங்குவோரை இப்படி அதிமுகவில் இருந்து நீக்க முடியுமா? அப்படி செய்தால், ஜெயலலிதாவும்,சசிகலாவும் தான் கட்சியில் மிஞ்சுவார்கள் என சண்முகம் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications