கிணற்றில் விசப்பட்ட மான்?: உயிருடன் மீட்பு
சென்னை:சென்னை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த மான்அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், தீயணைப்புப் படையினரும் சேர்ந்து உயிருடன்மீட்டனர்.
திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகரில் விவசாயக் கிணற்றுக்குள் அந்த புள்ளி மான்விழுந்து கிடந்தது.
தகவல் அறிந்ததும் அப்பகுதியினர் திரளாக கூடி விட்டனர். மழை பெய்து கிணறுமுக்கால்வாசி நிரம்பியிருந்தது. கிணற்றில் நீந்தியபடி அந்த மான் சுற்றி சுற்றி வந்தது.
இதையடுத்து பொது மக்கள் மானை கயிறு கட்டி வேகமாக வெளியே தூக்கினர்.பின்னர் போலீஸ், வனத்துறைக்குத் தகவல் தரப்பட்டது.
வேளச்சேரி வனச் சரகர் சத்தியமூர்த்தி விரைந்து வந்து மீட்கப்பட்ட மானை கிண்டிபூங்காவுக்குக் கொண்டு சென்றார்.
அங்கு அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அங்குள்ள மான்களுடன்விடப்பட்டது.
இப்பகுதிக்கு மான் எப்படி வந்தது என்பது வனத்துறைக்கு பெரும் வியப்பாகஉள்ளது. காரணம் இப்பகுதியில் இதுவரை மான் ஏதும் வந்ததில்லை.
யாராவது மானைக் கடத்திக் கொண்டு வந்திருக்க வேண்டும், பின்நர் பயந்து போய்மானை கிணற்றில் போட்டு விட்டுப் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications