வேட்பாளர்கள் கணக்கு காட்ட நாளை கடைசி நாள்
சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்தங்களது தேர்தல் செலவுக் கணக்கை நாளைக்குள்காட்டாவிட்டால் இனி வரும் தேர்தல்களில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 13 மற்றும் 15ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 3லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல்செலவுக் கணக்கை, தேர்தல் முடிவு வெளியான ஒருமாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.அதன்படி நாளையுடன் அந்த காலக் கெடு முடிவடைகிறது.
நாளைக்குள் தேர்தல் கணக்கு செலவைத் தாக்கல்செய்யாதவர்கள் இனி வரும் தேர்தல்களில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கைசம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்அதிகாரிகளிடம் அவசரம் அவசரமாக தாக்கல் செய்துவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications