மஸ்கட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவனந்தபுரம்:திருவனந்தபுரத்திலிருந்து மஸ்கட் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டுஇருப்பதாக வந்த தகவலால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்புஏற்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து மஸ்கட் செல்லும் கல்ப் ஏர் நிறுவன விமானம் இன்று காலைகிளம்பத் தயார் நிலையில் இருந்தது. அப்போது விமான நிலையத்திற்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் விமானத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.விமானம் முழுவதும் மோப்ப நாய்கள்சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையிட்டனர். இந்த சோதனையில் குண்டுஎதுவும் சிக்கவில்லை.
இந்த வெடிகுண்டு புரளி காரணமாக சுமார் 5 மணி நேரம் விமான நிலையத்தில்பரபரப்பு நிலவியது. அதன் பின்னர் மஸ்கட் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்தமிரட்டலைத் தொடர்ந்து விமானம் நிலையம் முழுவதும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications