கேரளம்-தமிழக பஸ் மறிப்பு-சிவசேனா கலாட்டா
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளத்தில் தமிழக பஸ்களைமறித்து போரட்டம் நடந்தது.
திருவனந்தபுரத்தின் தம்பானூர் பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய இரண்டு தமிழக அரசு பஸ்களை கேரளசிவசேனை கட்சியினர் மறித்தனர். தமிழகத்துக்கு எதிராக கோம் பேராட்டபடி பஸ்களை கல்வீசித் தாக்கமுயன்றனர்.
இதனால் பயணிகள் அலறியபடி பஸ்களை விட்டு இறங்கி ஓடினர். ஆனாலும் தமிழக பஸ் ஓட்டுனர்கள் பஸ்ஸைவிட்டு இறங்கவில்லை. இதனால் அவர்களுடன் சிவசேனை கும்பல் வாக்குவாதம் செய்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் தகவல் அறிந்து போலீசார் ஓடி வந்து அந்தக் கும்பலைக்கலைத்து தமிழக பஸ்கள் செல்ல வழி விட்டனர். இதனால் அந்த பஸ்கள் அரை மணி நேரம் தாமதமாககிளம்பின.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications