வாரியத் தலைவர் ஆனார் குமரி அனந்தன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழ்நாடு அரசின் பனை வாரியத் தொழில் வாரியத் தலைவராக குமரி அனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் மொத்தம் 13 நல வாரியங்கள் அமைக்கப்படுவதற்கானஆணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் முதல் கட்டமாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், சட்டசபை முன்னாள் உறுப்பினருமான குமரிஅனந்தன், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் வாரியத்திற்கு அரசுப் பிரதிநிதியாக, தலைவராக நியமிக்கப்படுகிறார்என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த வாரியத்தின் ஏனைய உறுப்பினர்களும், பிற வாரியங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரின்பெயர்களும் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications