ராணுவம்-புலிகள் கடும் மோதல்: பலர் பலி
வவுனியா:மட்டக்களப்பு மாவட்டத்தின் 3 இடங்களில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டைநடந்துள்ளது. தாண்டிக்குளம் என்ற இடத்தில் கண்ணிவெடிக்கு பல ராணுவ வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
இலங்கையில பெரும் தாக்குதலுக்கு ராணுவம், விடுதலைப் புலிகளும் தயாராகி வருவதாக பரஸ்பரம்சந்தேகிக்கப்படும் நிலையில் இரு தரப்பினும் ஆங்காங்கே கடுமையாக மோதி வருகின்றனர்.
விடத்தல் தீவு அருகே விடுதலைப் புலிகளின் 3 படகுகளை நேற்று கடற்படை வீரர்கள் தாக்கி மூழ்கடித்தனர்.இதில் 15 புலிகள் இறந்ததாக ராணுவம் தெரிவித்தது. ஆனால் இதை புலிகள் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வாகனத்தில் சென்ற பல ராணுவவீரர்கள் பலியாகினர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள், அங்குள்ள பள்ளிக் கூட விடுதிக்குள் புகுந்துதங்கியிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மாணவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் வவுனியாவில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணி வெடியில்சிக்கிய ராணுவ வாகனம் ஓமந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதேபோல, வவுனியாத் தீவு, கொம்மந்துரை, கரும்பாலம் ஆகிய இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைவரை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் எத்தனை பேர்பலியானார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications