மோசடி-3 போலி பாதிரியார்களுக்கு குண்டாஸ்
சென்னை:சென்னையில் வீடு கட்டித் தருவதாக கூறி காண்டிராக்டர்களிடம் பல லட்சம் ரூபாய்பணத்தை மோசடி செய்த 3 போலி பாதிரியார்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் சமீபத்தில் வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் பல கோடிரூபாய்களை தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் மோசடிசெய்ததாக போலி பிஷப்புகள் யோபு சரவணன், அனந்தராஜ் ஆகியோர் சிக்கினர்.
இதில் அனந்தராஜ் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சரவணன் தொடர்ந்துதலைமறைவாக இருந்து வருகிறார். இதே போன்ற மோசடியை செய்ததாக ஐசக்சாமுவேல், சாலமன், ஜோசப் சாலமன் ஆகிய பாதிரியார்களை சென்னை போலீஸார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்த மூன்று போலி பாதிரியார்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார்கைது செய்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் புரசைவாக்கத்தில் அறக்கட்டளைஒன்றை நடத்தி அதன் மூலம் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துகாண்டிராக்டர்களை மோசடி செய்து பணம் வசூலித்துள்ளனர்.
இவர்களுக்குத் தலைவராக இருந்து செயல்பட்ட சத்தியசீலன் என்பவர் இன்னும்பிடிபடாமல் தலைமறைவாக உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications