பாசமலர் கதாசிரியர் மரணம்
சென்னை:புகழ் பெற்ற பாசமலர், ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்கு கதை எழுதியவரான கொட்டாரக்காராசென்னையில் காலமானார்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல கதாசிரியர் கொட்டாரக்காரா. சிவாஜி கணேசன் நடித்த பாசமலர், ஆண்டவன்கட்டளை, எம்.ஜி.ஆர். நடித்த பரிசு உள்ளிட்ட பல்வேறு படங்களுக்குக் கதை எழுதியவர் கொட்டாரக்கரா.
மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் 47 படங்களை இவர் தயாரித்துள்ளார்.மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீரின் 17 படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த கொட்டாரக்கரா இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 85. இந்தநிலையில் நேற்று காலை அவர் மரணமடைந்தார்.
கொட்டாரக்கராவுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை பெசன்ட் நகர்மயானத்தில் நடைபெறுகிறது.
கொட்டாரக்கரா உடலுக்கு முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கே.ஆர்.ஜி,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications