இட ஒதுக்கீடு என்பது மோசடி: திருமாவளவன்
திருவண்ணாமலை:இடஒதுக்கீடு என்பது ஒட்டு மொத்த மோசடி என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் அம்பேத்கரின் 116வது பிறந்த நாள் விழாவில் திருமாவளவன் பேசியதாவது,
இப்போது சமூகத்தில் நீதியில்லை, ஜாதிய நீதி தான் இங்கு தலைவிரித்தாடுகிறது. இன்றைக்கு இட ஒதுக்கீடுமூலம், வளர்ச்சி அடைந்தவர்கள்தான் பயன் பெறுகிறார்கள்.
அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 15% இட ஒதுக்கீடு இல்லை. இந்த இடஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த மோசடியாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூட, இட ஒதுக்கீட்டில் மோசடி செய்ய தவறானதகவல்களை தருகிறார்கள்.
இட ஒதுக்கீட்டில் இருந்து தலித்களில் கிரீமி லேயரை பிரிக்க வேண்டும் என்ற உச் நீதிமன்ற தீர்ப்பானது, தலித்மக்களின் வருக்கால வாழ்வுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம்,இடஒதுக்கீடு பெற வாய்ப்புள்ள மக்கள் கூட அதை பெற முடியாத நிலை ஏற்படும் என அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications