சாய்பாபா கட்டிய ஸ்டேடியம்-கலாம் திறக்கிறார்
புட்டபர்த்தி:ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ரூ. 20 கோடி மதிப்பில் சாய்பாபா கட்டியுள்ள அதிநவீன உள் விளையாட்டு அரங்கத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாளைதிறந்து வைக்கிறார்.
புட்டபர்த்தியில் உள்ள வித்யாகிரி பல்கலைக்கழக வளாகத்தில் இந்த உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த விளையாட்டரங்கத்திற்கு சத்யசாய்சர்வதேச உள் விளையாட்டு அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
டென்னிஸ், பேட்மிண்டன், ஸ்குவாஷ், கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ்ஆகிய விளையாட்டுக்களை இங்கு நடத்தலாம். மைதானத்தின் ஆடுகளம் முழுக்கசெயற்கை ரப்பரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு அரங்கத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் புதன்கிழமைதிறந்து வைக்கிறார். சாய்பாபாவும் இதில் பங்கேற்கிறார். இந் நிகழ்ச்சியையொட்டிபலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.நக்சலைட்டுகள் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு விடாமல் தடுக்கும் பொருட்டுஅனந்தபூர் மாவட்டம் மற்றும் புட்டபர்த்தியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications