வந்தார் கேப்டன்-ஆற்றில் விழுந்த ரசிகர்கள்
கடலூர்:விஜயகாந்த்தைப் பார்க்கும் ஆர்வத்தில் 20க்கும் மேற்பட்டோர் சிறிய வல்லப் படகில்ஏறி ஆற்றில் சென்றதால், அது பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது.அதிர்ஷ்டவசமாக அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தேமுதிக தலைவரும், விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயகாந்த், கடலூர்மாவட்டம் டி.வி.புத்தூர் அருகே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தைப்பார்வையிட வந்தார். விஜயகாந்த் வருவதைக் கேள்விப்பட்டதும் அக்கம் பக்கத்துகிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிராமத்தினரும், அவரது ரசிகர்களும் பெரும்திரளாக அங்கு வந்தனர்.
இதில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரசிகர்கள் 20 பேர் சிறிய படகு ஒன்றில் ஏறிவெள்ளாற்றில் பயணித்தனர். அப்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதனால்அத்தனை பேரும் ஆற்றில் விழுந்தனர்.
உடனடியாக கிராம மக்களும் மற்றவர்களும் சேர்ந்து அவர்களை மீட்டு கரைக்குக்கொண்டு வந்தனர். காயமடைந்த சிலர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications