தமிழக மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைகடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 மீனவர்கள் காயம்அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆதம் பாலம் அருகே அவர்கள்மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு இலங்கைகடற்படை வீரரர்கள் வந்தனர். அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுடஆரம்பித்தனர்.
இதில் ஒரு படகு சேதமடைந்தது. அதில் இருந்த அருளானந்தம்உள்ளிட்ட 2 மீனவர்களுக்கு குண்டுக் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை அழைத்துக் கொண்டு மற்ற மீனவர்கள்கரைக்கு விரைந்தனர்.
காயமடைந்த இரு மீனவர்களும் ராமநாதபுரம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்டமீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications