பெரியாறு-கேரள மாநிலம் இடுக்கியில் இன்று பந்த்
இடுக்கி:முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடிக்கு மேல் அதிகரிக்கக் கூடாதுஎன்று வலியுறுத்தி, அணை இருக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இன்றுமுழு அடைப்பு நடத்தப்படுகிறது.
மக்கள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு இந்த பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் எனஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதை ஏற்க மறுத்த கேரள அரசு இதிலிருந்து தப்பிக்க தனது சட்டசபையில்அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இப்பிரச்சினை குறித்து விவாதிக்க இரு மாநிலமுதல்வர்களின் கூட்டம் டெல்லியில் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
இந் நிலையில் அணை உள்ள இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு நடத்தமக்கள் பாதுகாப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள்அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications