குட்டியை காக்க புலியுடன் மோதி இறந்த யானை
பரிபாதா:மேற்கு வங்க மாநிலம் பரிபாதா காட்டுப் பகுதியில் புலியிடம் சிக்கிக் கொண்ட தனதுகுட்டியை மீட்க புலியுடன் கடுமையாக சண்டையிட்டு பரிதாபமாக மடிந்தது தாய்யானை.
இதுகுறித்து சிமிலிபால் புலிகள் சரணாலயத்தின், நவானா (தெற்கு) சரக வன அதிகாரிஅஸ்வினி குமார் மொஹந்தி கூறுகையில், புதிதாக பிறந்த யானைக் குட்டிகளைபுலிகள் விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த காட்டிற்குள் புதிதாக பிறந்த ஒரு யானைக் குட்டியை, புலிஒன்று கண்டு அதை சாப்பிட முயற்சித்தது. இதைப் பார்த்த தாய் யானை, புலியுடன்கடுமையாக மோதி தனது குட்டியைக் காப்பாற்ற முயற்சித்தது.
ஆனால் புலியின் தாக்குதலால் படுகாயமடைந்த யானை ரத்த வெள்ளத்தில்பிணமானது. யானையை புலி கடுமையாக தாக்கி குதறி எடுத்துள்ளது. யானையின்உடல் முழுவதும் ஏராளமான காயங்கள் உள்ளன.
தாய் யானையைக் கொன்ற புலி பின்னர் குட்டி யானையைத் தூக்கிக் கொண்டுகாட்டுக்குள் சென்று விட்டது. இறந்த தாய் யானைக்கு வயது 30.
யானையின் வயிற்றின் அடிப் பகுதியையும், கழுத்தையும் குறி வைத்து புலிகடுமையாக தாக்கி குதறியுள்ளது என்றார் மொஹந்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications