கருணாநிதி எச்சரிக்கை: பிரதமர் தலையீடு-திரும்பிப் போன கடற்படை
சென்னை:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் தமிழக அரசின் திட்டத்தை அமல்படுத்துவதுதொடர்பான பரிந்துரைகளை அரசுக்குத் தெரிவிக்க நியமிக்கப்பட்ட உயர் மட்டக்குழுவின் அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்துக்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள அனைத்துச் சாதியினரும்தமிழ்நிாட்டில் உள்ள இந்துய சமய திருக்கோவில்களில் அர்ச்சகராகலாம் என்று23.5.2006 அன்று தமிழக அரசு ஆணையிட்டது.
இந்த ஆணையைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக, அர்ச்சகர்களுக்குரியபயிற்சிகள் அளித்திட, பாடத் திட்டம், பயிற்சியாளர்களுக்கான அடிப்படைக் கல்வித்தகுதி, வயது, பயிற்சிக் கால வரையறை, எத்தனை இடங்களில் பயிற்சிநிலையங்களை அமைப்பது என்பன போன்ற பொருட்களின் மீது கொள்கைரீதியாகமுடிவுகள் மேற்கொள்ள அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு, ஒய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர் மட்டக் குழுஅமைக்கப்பட்டது.
இந்தக் குழு முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தது. குழுவின்தலைவரான நீதியரசர் ஏ.கே.ராஜன், தனது குழு விரிவாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளபரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வரிடம் வழங்கினார்.
குழுவின் பிற உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல தேசிக அடிகளார், பேரூர்ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்பிச்சாண்டி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமைச்செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications