ராணுவத்தை அழையுங்கள்: விஜயகாந்த் யோசனை
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை ராணுவ உதவியுடன் அமல்படுத்த மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்குத்தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 136 அடிக்கு மேல் தண்ணீரைதேக்க வைக்க முடியாது என கேரளா கூறுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசுதான். இந்த பொறுப்பை அது தட்டிக் கழிக்கமுடியாது. இதில் கால தாமதம் ஏற்பட்டால் இரு மாநில அரசுகளுக்கிடையே சுமூக நிலை போய் விடும்.
டெல்லியில் இரு மாநில முதல்வர்களுக்கிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சூமுக தீர்வு உண்டாகும்என நம்புகிறாம். அப்படி ஏற்படாவிட்டால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ராணுவத்தின் உதவியுடன் இதைச் செய்ய வேண்டும்.
ராணுவத்தின் உதவியுடன் அணையை நிர்வகிக்கும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ராணுவத்தின் உதவியை நாடுவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications