தமிழக அரசின் நிதானம்: பாராட்டும் பாஜக
சென்னை:முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசின் நிதானப் போக்கு பாராட்டுக்குரியது என தமிழக பாரதீயஜனதா தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபரிகளிடம் கூறியதாவது,
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு ரூ. 7 லட்சம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.அதே போல் கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தலா ரூ. 7 லட்சம் வழங்க வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய உள்ளாட்சி நிலைகளை ஆய்வு செய்து அதை இலங்கையில்அமல்படுத்தப்போவதாக கூறியுள்ளார். அவரை எதற்காக இங்கே அழைத்தார்கள் என்று புரியவில்லை.
இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசும் விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் ராணுவரீதியாக இந்தியா தலையிடுவதை பாஜக விரும்பவில்லை. ஆனால் அப்பாவிதமிழர்கள் பாதிக்கப்படும்போது இந்தியா கைகட்டி வேடிக்கை பார்ப்பது சரியில்லை என்பது பாஜகவின் கருத்து.
முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசின் நிதானப் போக்கு பாராட்டுக்குரியது. 29ம் தேதி நடைபெறும்பேச்சுவார்த்தையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உறுதியாக இருந்து அதை அமல்படுத்த வேண்டும்என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications