மீண்டும் பாஜகவுக்கு திரும்புகிறார் விஜயசாந்தி?
நகரி:பாஜகவிலிருந்து விலகி தல்லி தெலுங்கானா என்ற கட்சியை ஆரம்பித்த நடிகை விஜயசாந்தி மீண்டும்பாஜகவுக்கே திரும்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து வந்த விஜயசாந்தி அந்தக் கட்சியிலிருந்து விலகி தல்லி தெலுங்கானாஎன்ற புதிய கட்சியை தொடங்கினார். தெலுங்கானாவின் விடுதலைக்காக பாடுபடப் போவதாக புதிய கட்சியைஆரம்பித்தபோது தெரிவித்திருந்தார் விஜயசாந்தி.
இந்த நிலையில் மீண்டும் பாஜகவுக்கு திரும்ப விஜயசாந்தி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இன்றுஎதிர்க்கட்சித் தலைவரும், மூத்த பாஜக தலைவருமான அத்வானியை விஜயசாந்தி சந்தித்துப் பேசவுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தெலுங்கான தனி மாநிலம் தொடர்பான தனி நபர் மசோதாவைகொண்டு வருவோம் என மூத்த பாஜக தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் பாஜகவில்இணைய விஜயசாந்தி முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
டெல்லியில் அத்வானியை இன்று சந்தித்துப் பேசிய பின்னர் தனது முடிவை நாளை விஜயசாந்தி அறிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications