கருணாநிதி இன்று டெல்லி பயணம்
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் நாளை நடைபெறும்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லிக்கு செல்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் கேரள முதல்வருடன் பேசசென்னையில் சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில்,தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக குழுவும், கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில்அம்மாநிலக் குழுவும், மத்திய அரசின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் தலைமையிலானகுழுவும் பங்கேற்கிறது.
பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். ஏற்கனவேபொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு சென்று விட்டார்.
கருணாநிதியுடன் இன்று மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர்.மாலை 4.55 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் கருணாநிதி டெல்லிக்கு பயணமாகிறார்.
டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும்கருணாநிதி சந்திக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications