மத்திய போலீஸ் பாதுகாப்பு-கேரளா எதிர்ப்பு
கொல்லம்:முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை கேரளா ஏற்காது என அம்மாநிலநீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு அத்துமீறி நடந்து கொள்வதாலும், அங்குள்ள தமிழகபொதுப்பணித்துறையினரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாலும் அணை பாதுகாப்புப் பணியைகேரள போலீஸாரிடமிருந்து மாற்றி,மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசைக் கோரியுள்ளது.
இதுகுறித்து கொல்லத்தில் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட மாநில அரசு கோரினால்மட்டுமே மத்திய படைகளை மத்திய அரசு அனுப்படியும். கேரள அரசு அதுபோன்ற கோரிக்கையை விடுக்காது.
முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்திற்குள் இருக்கிறது. எனவே அந்த அணையின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது கேரள அரசின் கடமை. அந்த வகையில் தங்களது கடமையை கேரள போலீஸார் சிறப்பாகசெய்துவருகிறார்கள். தொடர்ந்து அவர்களே அணை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார் பிரேமச்சந்திரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications