42 ரயில்களின் வேகம் அதிகரிப்பு-நேரம் மாற்றம்
சென்னை:டிசம்பர் 1ம் தேதி முதல் 42 ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், 10 ரயில்களைசூப்பர்ஃபாஸ்ட் ரயில்களாகவும் மாற்ற தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய ரயில்வே காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை இந்தகால அட்டவணை அமலில் இருக்கும்.
சென்னை சென்டிரல்-ஹெளரா இடையிலான மெயில், கன்னியாகுமரி-ஹெளராவாராந்திர எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-ஹெளரா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னைசென்டிரல்-பெங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், குவஹாத்தி-திருவனந்தபுரம் வாராந்திரஎக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களாகமாற்றப்படவுள்ளன.
மேலும் 20 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி சென்னை-பெங்களூர் இடையிலான லால் பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல்மாலை 3.30 மணிக்கு பெங்களூருக்கு கிளம்பிச் செல்லும்.
சென்னை-டெல்லி இடையிலான ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் 4.30 மணிக்குப் பதில் இரவு7.15 மணிக்குப் புறப்படும். சென்னை-மைசூர் இடையிலான காவேரி எக்ஸ்பிரஸ்இரவு 9.45 மணிக்கு புறப்படும். சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 5.30மணிக்கு புறப்படும் எனவும் ரயில்வே கால அட்டவணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications