சுயமரியாதை இயக்கத்தின் 80வது ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுய மரியாதை இயக்கம் தோன்றியதன் 80வது ஆண்டு விழா வரும் பிப்ரவரி மாதம்ஈரோட்டில் கொண்டாடப்படுகிறது.
சமீபத்தில் கடலூரில் நடந்த திராவிடர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவரானபெரியார் பிறந்த ஈரோட்டில் விழாவை நடத்தவும், அதற்கு முதல்வர் கருணாநிதியைஅழைக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அரசுத் துறைகள், தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 2007ம் ஆண்டுமுதல் 27 சதவீத இட ஒதுக்கீட்டை தீவிரமாக அமல்படுத்தக் கோரி இன்னொருதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமான முறையில்செயல்பட்டு வருவதாக கூறி மத்திய அரசைக் கண்டித்தும் ஒரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications