தமிழக உள்துறை செயலாளர் மாலதி
சென்னை:தமிழக உள்துறைச் செயலாளராக மாலதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை உள்துறைச் செயலாளராக இருந்த பவன் ரெய்னா ஓய்வு பெற்றதையடுத்து அந்தப் பதவியில் மாலதிநியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் வணிக வரித்துறை சிறப்பு ஆணையராக இருந்து வந்தார்.
கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை செயலாளராக இருந்தார் மாலதி. அடுத்து வந்த ஜெயலலிதாஆட்சியில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது மேம்பால ஊழல் வழக்கு போடப்பட்டபோது மாலதி மீதும்வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் அதிமுக ஆட்சியில் மாலதி ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்வணிக வரித்துறையின் சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.
![]() |
அதே போல இதுவரை தமிழக நலத்துறையில் திட்ட இயக்குனராக இருந்த ஜேக்கப், வணிக வரித்துறைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று பதவி விலகிச் செல்லும் பவன் ரெய்னா முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகசந்தித்துவிட்டு விடை பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications