கும்பகோணம் தீ: குழந்தைகள் நினைவுத் தூண்
தஞ்சாவூர்:கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவாக நினைவுத் தூண் நிறுவுமுடிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் நடத்த தீ விபத்தில் 94 குழந்தைகள்உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளுக்கு நினைவிடம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில்நடந்தது. இக்கூட்டதிற்கு கலெக்டர் விஜயராஜ்குமார் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் நினைவகத்தின் மாதிரியாக கல்விக் கொழுந்து என்னும் மாதிரி வடிவமைப்பு தேர்வுசெய்யப்பட்டது. இந்த மாதிரி வடிவை சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இக்கூட்டத்திற்கு பின் ஆட்சியர் விஜயராஜ்குமார் கூறுகையில்,
உத்தேச நினைவிடத்தில் 2 டன் எடையில் சுமார் ரூ. 29 லட்சம் செலவில் நினைவுத் தூண் அமைக்கவும், ரூ. 15லட்சம் செலவில் குழந்தைகள் விளையாட்டு திடல், மற்றும் இதர கட்டிடங்கள், புல்வெளிகள் அமைக்கவும் முடிவுசெய்யப்படுள்ளது.
மேலும் நினைவு தூண்கள் சாதாரண கட்டிடப் பணியை போன்று இல்லை என்பதால், சென்னை அரசுக் கவின்கலைக்கல்லூரி வாயிலாக செய்யலாம் என பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் கருத்து தெரிவித்தார்.அதன்படி அரசுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications