தெ.ஆப்பிரிக்க: ஜாகிர்கானை தாக்கிய ரசிகர்
செஞ்சூரியன்:தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டி முடிவில் இந்திய பந்து வீச்சாளர் ஜாகிர் கானை, தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய ரசிகர் ஒருவர் அடித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
![]() |
5வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியதும், ஒருஇந்திய ரசிகர், இந்திய வீரர்களின் டிரஸ்ஸிங் அறைக்கு சென்றார்.
அங்கு ஜாகிர் கான் உள்ளிட்ட இந்திய வீரர்களைப் பார்த்து சத்தம் போட்டு திட்டினார். பின்னர் ஒரு பாட்டிலைஎடுத்து ஜாகிர் கான் மீது அவர் வீசி எறிந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பலத்த பாதுகாப்பையும் மீறி ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களின் டிரஸ்ஸிங் அறைக்குச் சென்று பாட்டிலை வீசிரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நிர்வாகம், தனது அணி வீரர்களுக்கானபாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, போட்டியின்போது அந்த ரசிகர், இந்திய வீரர்கள் குறித்து மோசமாக விமர்சித்ததாகவும், அதனால்கோபமடைந்த ஜாகிர் கான் அந்த ரசிகரைத் திட்டியதாகவும், இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த ரசிகர்வீரர்கள் அறைக்குப் போய் ஜாகிர் கான் மீது பாட்டில் வீசியதாக போலீஸார் கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications