சென்னை: ரன்வேயில் ஊடுருவிய பெண்-நக்சலா?
சென்னை:சென்னை விமான நிலையத்தில் நிலவும் கெடுபிடியான பாதுகாப்பு அரண்களைத் தாண்டி விமானம் அருகேசென்ற ஆந்திரப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் நக்சலைட்டா என்பது குறித்து விசாரணைநடந்து வருகிறது.
இன்று பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் என்பதால் சென்னை விமான நிலையத்தில், பன்மடங்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. தீவிரக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் பன்னாட்டு முனையம் வழியாக, பல்வேறுபாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி விமானம் நிற்கும் ரன் வே வரை போய் விட்டார்.
அவர் ஒரு விமானத்தை நெருங்கியபோது பார்த்து விட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் அங்குவிரைந்து சென்று அப்பெண்ணைப் பிடித்தனர். அவர் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில் அவரது பெயர் ஜெடி என்பது தெரிய வந்தது. அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் நக்சலைட்அமைப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அப்பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications