சட்டசபை தீர்மானம்: அதிமுக வழக்கு
சென்னை:சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்விஅடைந்ததாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர்ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:
சபாநாயகர் ஆவுடையப்பனை பதவியிலிருந்து நீக்க அவர் மீது கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அதிமுக சார்பில்நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக எம்எல்ஏ. தம்பித்துரை இத்தீர்மானத்தைக்கொண்டு வந்தார்.
மறு நாளே இத்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தீர்மானம் தோல்விஅடைந்ததாக சட்டசபை முடிவு செய்தது.
இதுபோன்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டால், அதுகுறித்துமற்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 14 நாட்களுக்குப் பிறகே தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தின் 179 (சி) பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால தீர்மானம் கொண்டு வரப்பட்ட அடுத்த நாளே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவேதீர்மானம் தோல்வி அடைந்ததாக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியுள்ளார் பன்னீர் செல்வம்.
இம்மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications