ஐ.டி. ஏற்றுமதி 30% அதிகரிக்கும்
கொல்கத்தா:நடப்பு நிதியாண்டில், தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து ஏற்றுமதி அளவு 27 முதல் 30 சதவீதம் வரைஅதிகரிக்கும் என நாஸ்காம் தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் கூறுகையில், ஐ.டி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைப் பிரிவு,பிபிஓ துறைகளில் ஏற்றுமதி அளவு முறையே 22 பில்லியன் மற்றும் 8.5 பில்லியன் டாலராக இருக்கும்.
இத்துறையில், இந்தியாவில் மொத்தம் 10.3 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை 1லட்சத்த 20 ஆயிரம் பேர் புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தகவல் தொழில்நுட்பம் சார்ந்தசேவைப் பிரிவில் 1 லட்சமாக உள்ளது.
2010ம் ஆண்டுக்குள் இத்துறையின் முதலீட்டு அளவு 60 பில்லியன் டாலராக இருக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து புதிய ஐ.டி அறிவு நகரங்களை உருவாக்க வேண்டும். இங்கு வீட்டு வசதி,பள்ளிகள், கிளப்கள், அலுவலகங்கள் மற்றும் பிற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.அப்படி செய்து தந்தால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து லட்சம் பேர் நேரடி வேலை வாய்ப்பைப்பெறுவார்கள் என்றார் கார்னிக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications