விமானங்களை கடத்த பாக் தீவிரவாதிகள் திட்டம்
டெல்லி:நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குருவை விடுவிக்கக்கோரி பாகிஸ்தான் தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில்கைது செய்யப்பட்ட அப்சலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது தூக்கு தண்டையை ரத்து செய்ய கோரி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய விமானங்களைக்த கடத்தி அப்சலை விடுவிக்க திட்டமிட்டிருப்பதாகதகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த சதி திட்டம் குறித்து விமானத் துறைக்கும் உள்துறைக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால்இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications