16ம் தேதி பந்த்: இந்து மக்கள் கட்சி அழைப்பு
திருப்பூர்:தமிழகத்தில் கோவில்கள் தாக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 16ம் தேதி தமிழகம் தழுவியபந்த் நடத்த இந்து மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில்கள் மீதுதாக்குதல்கள் நடந்துள்ளன. உச்சகட்டமாக சென்னை அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசித்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16ம் தேதி தமிழகம்தழுவிய பந்த் நடத்த இந்து மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடுராகவேந்திரா மண்டபத்தில் உள்ள ராமர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், சுவாமி தயானந்த சரஸ்வதி மீதுபொய் வழக்குப் போட்டதைக் கண்டித்தும் வருகிற 16ம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்நடத்தப்படும்.
அன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications