இந்திய அணு சக்தி ஒப்பந்தம்: புஷ் பாராட்டு
வாஷிங்டன்:இந்தியாவுடன் செய்து கொண்ட சிவில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்அளித்திருப்பதற்கு அதிபர் ஜார்ஜ் புஷ் பாராட்டி வரவேற்றுள்ளார்.
இந்திய, அமெரிக்க சிவில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஒப்புதல்அளித்துள்ளன. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தும் உத்தரவில் அதிபர் புஷ் கையெழுத்திடவுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றம், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதை புஷ் வரவேற்றுப்பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இரு தரப்பு உறவுகளையும் இந்த ஒப்புதல் வலுப்படுத்தும். இதன் மூலம் இரு நாடுகளும் நிறைய பலன்களைஅடையும். இரு நாடுகளும் அணு சக்தித் திட்டங்களில இணைந்து செயல்படக் கூடிய சூழ்நிலை எழுந்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசற்ற புதிய உலகத்தைப் படைக்க அணு சக்தி மிகவும் அவசியமானது. அப்படிப்பட்ட புதியதொழில்நுட்பத்தை இரு நாடுகளும் இணைந்து கடைப்பிடிக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகும். இந்த ஒப்பந்தம்மூலம் இரு தரப்பு வர்த்தகமும் கூட மேம்பாடு அடையும்.
அமெரிக்க வரலாற்றில் இது முக்கியமான ஒரு நிகழ்வு. இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நேரத்தை நான்ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார் புஷ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications