அணை பிரச்சினைக்கு சுமூக தீர்வு: கேரள காங்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு கிடைக்கும் என்றுகேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.
சென்னைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணையின் உயரத்தைஅதிகரித்தால், ஐந்து மாவட்ட கேரள மக்கள் பெரும் அபாயத்துக்கு உள்ளாவார்கள்.எனவே உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்சினைக்கு இரு மாநில அரசுகளும் சுமூகதீர்வு காண முன்வர வேண்டும்.
புதிய அணை கட்டி அதிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தருவது குறித்து ஒப்பந்தம்போட்டுக் கொள்ளலாம் என்பதே கேரள அரசின் கோரிக்கை.நதிகளை தேசியமாக்குவது என்பது முன்பு கூறப்பட்ட யோசனை. இப்போது சிலமாநிலங்கள அதை ஒப்புக் கொள்ளவில்லை.
எனவே இத்திட்டத்தை அமல்படுத்தவதற்கு முன்பு அனைத்து மாநிலங்களின்கருத்துக்களையும் கேட்டறிந்து செயல்படுவது நல்லது என்றார் சென்னிதாலா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications