அப்துல் கலாம் திடீர் சென்னை வருகை
சென்னை:மோசமான வானிலை காரணமாக, ஆந்திர மாநலம் நெல்லூரிலிருந்து ஹெலிகாப்டரில் திருப்பதிக்குச் செல்லமுடியாததால், நெல்லூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்து அங்கிருந்து விமானம் மூலம் அவர் டெல்லிபுறப்பட்டுச் சென்றார்.
ஆந்திராவுக்கு நேற்று காலை வந்திருந்த கலாம் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளைமுடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல அவர்திட்டமிட்டிருந்தார்.
ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தால் ஹெலிகாப்டரை இயக்க முடியவில்லை. இதையடுத்துநெல்லூரிலிருந்து கார் மூலம் அப்துல் கலாம் சென்னைக்கு வந்தார். இரவு 8 மணிக்கு சென்னைக்கு வந்த கலாமைவிமான நிலையத்தில் டிஜபி முகர்ஜி, காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் அப்துல கலாம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். கலாமின் கார் விமானநிலையத்திற்குள் நுழைந்தபோது, அவருடன் வந்த இன்னொரு காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தக காரில் வந்திருந்தவர்கள், கலாம் காருக்குப் பாதுகாப்பாகவந்தவர்களின் கார் என்று தெரிந்ததும் போலீஸார் அந்தக் காரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications