பிரமாணர்கள் மீதான தாக்குதல்-சுவாமி கண்டனம்
சென்னை:பிராமணர்களுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபட்டு வரும் திராவிடர்கழகத்தினரை முதல்வர் கருணாநிதி எச்சரிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
பெரியார் சிலை உடைக்கப்பட்டதையடுத்து சில இடங்களில் தி.கவினர் பிராமணர்கள்மீது தாக்குதல் நடத்தி அவர்கள் அணிந்திருந்த பூணூலை அறுத்து காட்டுமிராண்டித்தனம்செய்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் குறித்து சுவாமி கூறுகையில்,
திருச்சியில் ஈ.வெ.ரா. சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும்திராவிடர் கழகத்தினர் பிராமணர்களுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோவில்களில் சுவாமி சிலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாகதிராவிடர் கழக தலைவர் வீரமணியை முதல்வர் கருணாநிதி எச்சரிக்க வேண்டும்.
திராவிடர் கழகத்தினர் தங்களது எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவிக்கவேண்டுமே தவிர, வன்முறை செயல்களில் ஈடுபடக் கூடாது. இந்த சம்பவங்களைதமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்தி நடந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் இவர்களுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.ஈ.வெ.ரா. சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் இருந்து தயானந்தசரஸ்வதி சுவாமிகள் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார் சுவாமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications