மாப்பிள்ளைகளுக்கு புது மாமியார் வீடு!
சென்னை:சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று முதல் புழல் சிறைக்கு மாற்றும் பணிதொடங்கியுள்ளது.
சென்னை மத்திய சிறையில் பெரும் இட நெருக்கடி நிலவுவதால், சென்னை அருகே புழலில் புதிய மத்திய சிறைகட்டப்பட்டுள்ளது. இந்த சிறையை முதல்வர் கருணாநிதி சமீபத்தில் திறந்து வைத்தார்.
தற்போதைய மத்திய சிறையிலிருந்து கைதிகளை புழல் சிறைக்கு மாற்றும் பணி இன்று தொடங்கியது. மொத்தம்1,810 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை படிப்படியாக கைதிகளை புழல் சிறைக்குக் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 300 கைதிகள் 3 பேருந்துகளில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புடன்கொண்டு செல்லப்படுகின்றனர்.
அதன் பிறகு வரும் கைதிகள் நேரடியாக புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவர். பளபளப்பான புதியசிறைக்குப் போகும் ஆர்வம் கைதிகளின் முகங்களில் காணப்பட்டதை பார்க்க முடிந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications