யோபு சரவணனின் சொத்துக்கள் பறிமுதல்
வேலூர்:
வேலூரில் உள்ள போலி பிஷப் யோபு சரவணனின் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சிபிசிஐடிபோலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
வீடு கட்டித் தரும் காண்டிராக்ட் என்ற பெயரில் பல நூறு காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தைசுருட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள யோபு சரவணனை சிபிசிஐடி போலீஸார் தங்களது காவலில் எடுத்துவிசாரித்து வருகின்றனர்.
நேற்று யோபுவை வேலூருக்கு அழைத்துச் சென்று அவருக்குச் சொந்தமான இடங்களுக்குக் கூட்டிச் சென்றுவிசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியில் யோபு மற்றும் அவரது பினாமிகளின் பெயர்களில்இருந்த ரூ. 13 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மனைவி மெர்சி பெயரில் பலவன்சதுக்குப்பம் என்ற இடத்தில் உள்ள 2 வீடுகள், காந்தி நகரில் கல்வாரி மிஷன்அறக்கட்டளை பெயரில் உள்ள வீடு, காட்பாடி பாலாஜி நகரில் உதவியாளர் ராஜேந்திரனின் பெயரில் உள்ள வீடுஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
![]() |
அரியூர் என்ற இடத்தில் யோபுவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சர்ச்சிலும் போலீஸார் சோதனைநடத்தினர். வேலூரில் உள்ள அவரது இருப்பிடத்திலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
போலீஸ் சோதனையில் ஏராளமான புகைப்படங்கள், ஆவணங்கள், ஒரு கார் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications