செம்மொழி நிறுவன குழுக்கள் கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:தமிழ் செம்மொழி நிறுவனத்தை நிர்வகிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகிய குழுக்களின் உறுப்பினர்கள் முதல்வர்கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழ் செம்மொழி நிறுவனத்தை மத்திய அரசின் யோசனையின் பேரில் தமிழக அரசுதொடங்கியுள்ளது. இதற்காக முதல்வர் தலைமையில் இரு குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு ஐம்பெருங்குழு, எண்பேராயம் என பெயர்சூட்டப்பட்டுள்ளது.
ஐம்பெருங்குழுவில் அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா, வைரமுத்து, கனிமொழிஆகியோரும், எண்பேராயக் குழுவில் மா. நன்னன், அப்துல் ரகுமான், வேழவேந்தன்,ரவிக்குமார், வா.மு.சேதுராமன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். துணைத்தலைவர்களாக வி.ஐ.சுப்ரமணியன், வா.செ.குழந்தைச்சாமி ஆகியோர்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் குழுக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதியைநேற்று சந்தித்துப் பேசினர். தமிழ் செம்மொழி நிறுவனத்தை தொடங்குவது குறித்தும்,தங்களை உறுப்பினர்களாக நியமித்ததற்கும் முதல்வருக்கு அவர்கள் நன்றிதெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறுகையில், தமிழ் செம்மொழிநிறுவனத்தை எப்படி செயல்படுத்தலாம், எதிர்காலத் திட்டங்கள் குறித்துமுதல்வருடன் ஆலோசித்தோம்.
தேசிய அளவில் சமஸ்கிருத ஆண்டு என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தும் வகையில் தேசிய அளவில்தமிழ் ஆண்டையும் அறிவிக்க வேண்டும் என்பது பற்றியும் இக்கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications